பிஎஸ்என்எல்லில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 5 மாத நிலுவைத்தொகை யினை உடனே வழங்கக்கோரி பிஎஸ்என்எல்இயூ மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தருமபுரியில் தொடர் தர்ணா போராட்டம் நடை பெற்றது.